தூத்துக்குடி அருகே உள்ள மறவன் மடம் பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ளது வருமான வரி நகர். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி குடிநீர் வசதி மற்றும் மின்விளக்கு வசதி ஆகியவை செய்து தரப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.