ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காந்தி நகரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட குடும்பகளை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி தமிழக அரசு சார்பில் ரொக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் வழங்கினார்