உசிலம்பட்டி பேரையூர் ரோடு வத்தலகுண்டு ரோட்டில் சாலை விரிவாக்க பணி 18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது நேற்று இரவு சாலை விரிவாக்க பணியின் போது ஜேசிபி வாகனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது இன்று அதிகாலை 3 மணி அளவில் ரமேஷ் என்ற இளைஞர் பைக்கில் சென்றபோது ஜேசிபி வாகனத்தில் மோதி படுகாயம் அடைந்தார் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்