அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 16 ஊராட்சிகளுக்கு 25 மின்கலம் E-Cart குப்பை பெறும் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு, இந்த வண்டிகளை 16 ஊராட்சி செயலாளர்களிடம் வழங்கினார்.