புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வெள்ளாளக்குடி கிராமத்தில் சாலை விவரத்திற்கு விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி இது டிப்பர் லாரி மோதியது சிறுமி பலி . ஆலங்குடி காவல்துறையினர் டிப்பர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்