புதிய பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக,சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, விழிப்பு பேரணி நடைபெற்றது