*விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கே.புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக மின்வாரியத் துறைக்கு மாற்றுத்திறனாளி புகார் மனு கொடுத்த நிலையில் மாற்றுத்திறனாளி இடம் பணம் கேட்ட திமுக அரசின் அவல நிலை..,*