Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: மிலாடி நபி  சனி ஞாயிறு மூன்று நாள்  தொடர் விடுமுறையால்  தர்மபுரி பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்.

Dharmapuri, Dharmapuri | Sep 7, 2025
தர்மபுரி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் விடுமுறை நாட்கள் முடிந்து தங்கள் பணிகளுக்கு சென்றனர்.வெளியூர்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிற மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய பணிகளுக்கு மற்றும் வெளியூர் கல்லூரி பள்ளி படிக்கும்  மாணவர்கள்  சென்று இருந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us