தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்மாள் இவருக்கு சொந்தமான அதே கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் 45 சென்ட் இடம் உள்ளது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை செயலாளரான ஆறுமுகம் என்பவரது தந்தை அருணாச்சலம் என்பவருக்கும் இந்த இடம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.