திருநெல்வேலியில் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் இன்று வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் அனாவசியமாக பாஜகவை பற்றி பேசியிருக்கின்றார். இது அவதூறு பிரச்சாரம் என்றார்.