கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெண்ணாம்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக கிளை செயலாளர் சங்கர் இவரது மகள் மகாலட்சுமி(20) இவர் நாமக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். அக்ரிகல்சர் 4ம் ஆண்டு படித்து வருகிறார். கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வருகிறார். தர்மபுரி மாவட்டம், கதிர் நாயக்கனஅள்ள