அதிமுக ஒருங்கிணை வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி அது வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக அம்மாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம் தேவை இருந்தால்தான் டெல்லியில் உள்ள தலைவர்களை சந்திப்பேன் விளம்பரத்திற்காக பூங்கொத்து கொடுக்க மாட்டேன் அது என் பழக்கமில்லை கோச்சடையில் டிடிவி தினகரன் பேட்டி