சாத்தூர் அருகே ஒத்தையால் பஸ் ஸ்டாப்பில் அடையாளம் தெரியாத வாகன எண் தெரியாத நான்கு சக்கர வாகன மோதியதில் கணவன் மனைவி படுகாயம் சாத்தூர் அருகே நார்னாபுரத்தைச் சேர்ந்தவர்கள் முத்தையா அவருடைய மனைவி முத்தம்மாள் இருவரும் இரு சக்கர வாகிய சாத்தூர் வந்து கொண்டிருந்தபோது ஒத்தையால் பஸ் ஸ்டாப்பில் வாகன நம்பர் தெரியாத அடையாளம் தெரியாத நான்கு சக்கரம் வாகன மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்து சாத்தூர் அரசு மருத்