கோத்தகிரி நகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை நீலகிரி நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் ஆ.இராசா துவக்கிவைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உணவு அருந்தினர். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.