பள்ளப்பட்டி சா நகரில் குடிநீர் கழிவு நீர் வடிகால் சாலை உள்ளிட்ட சரியான முறையில் செய்து தரக் கூறி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர் மூலமாக மனு அளிக்க செல்ல முயன்ற பொழுது அப்பகுதியில் காவல் துறையினர் மற்றும் நகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது .