வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் தூய்மை இல்லை மூன்று மணி நேரமாக சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்ட பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு