செய்யார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஒன்றியம் செங்காடு கிராமத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது . முகாமில் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்