புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் தான் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 2ம் தேதி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார் ஆட்சியர் அருணா.