குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் மேலும் குன்னூர் உதகை சாலை பகுதியில் உள்ள மவுண்ட் பிளசென்ட் செல்லும் சாலை பகுதியில் மர்ம ஆசாமிகள் மருத்துவக் கழிவுகள் மருந்து பாட்டில்கள் உபயோகப்படுத்திய ஊசிகள் உள்ளிட்டவைகளை கொட்டி செல்கின்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் மூன்று க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகிற