Download Now Banner

This browser does not support the video element.

இராஜபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாயத் தோப்புக்குள் புகுந்த யானை கூட்டம் வாழை மரம் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது

Rajapalayam, Virudhunagar | Sep 24, 2025
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாயத் தோப்புக்குள் புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான 1500 க்கும் மேற்பட்ட வாழை மற்றும் 2 60 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முற்றிலுமாக சேதப்படுத்தியதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் சொந்தமான தோட்டத்தில் யானை புகுந்து சேதம்
Read More News
T & CPrivacy PolicyContact Us