கரூர் பேருந்து நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் சுதந்திரப் போராட்டத் தியாகியும் ராணுவ வீரருமான இம்மானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அமைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.