வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவர் கே வி குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இதனிடையே பணிக்கு சென்ற அவர் மருத்துவமனைக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றிருந்தார் பின்பு காலை பணி முடிந்து வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து கேள்விக்குப்பம் காவல் நிலையத்தில் விநாயகம் புகார்