சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாமக சார்பில் புகார் அளிக்க வந்த நிலையில் அங்கு அவர்களுக்கு ஆதரவாக வந்த புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது வீசிகவினர் கொடூர தாக்குதல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்ததாக புகார்