அரியலூர் செட்டி ஏரிகரை தென்புறம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை மீட்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சிபிஎம் சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்றார். மேலும் பேச்சுவார்த்தை நடத்த சென்ற நிலையில் எந்தவித தீர்வும் காணவில்லை என்பதால், ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம்.