அவனியாபுரத்தைச் சேர்ந்த அஜய் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் இவர் அருப்புக்கோட்டை ரிங் ரோடு பகுதியில் சென்று பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள குத்துக்கல் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை