கீழ்குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.ஊத்தங்கரை ஒன்றியம் கீழ்குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆணைப்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆலோசனையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் பனமரத்துப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது