Download Now Banner

This browser does not support the video element.

காரியமங்கலம்: காரிமங்கலம் ஒன்றிய திமுக   பி எல் ஏ டு வாக்கு சாவடி முகவர் ஆலோசனை கூட்டம்! நடைபெற்றது

Karimangalam, Dharmapuri | Sep 29, 2025
தர்மபுரி மேற்கு மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய திமுக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் பி எல் ஏ டூ வாக்கு சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் மாலை 5 மணி அளவில் நடந்தது. தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், அன்பழகன், கண்ணபெருமாள் உட்பட பலர்   முன்னிலை வகித்தனர் . மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூட்டத்திற்கு தலைமை வ
Read More News
T & CPrivacy PolicyContact Us