விளாச்சேரி மொட்டைமலை கலைநகர் பகுதியைச் சேர்ந்த பரமன் என்ற விவசாயி நேற்று இரவு கரன் சேது பிரசாத் ஆகிய இருவரும் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர் இவர்களை தூண்டி விட்ட ஹரிச்சரண் குரும்பன் மற்றும் அவரது மகன் சந்துரு ஆகிய ஐந்து பேரை கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போராட்டம்