Download Now Banner

This browser does not support the video element.

அருப்புக்கோட்டை: "கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல், தளபதி மக்கள் வெள்ளத்தில் இறங்க உள்ளார்" - நகர் பகுதியில் தவெகவினர் பேட்டி

Aruppukkottai, Virudhunagar | Aug 21, 2025
*அருப்புக்கோட்டையில் இருந்து ஆரவாரத்துடன் சுமார் 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் மதுரை மாநாடுக்கு கிளம்பி செல்லும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்; கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல் தளபதி மக்கள் வெள்ளத்தில் இறங்க உள்ளதை காணச் செல்வதாக மகிழ்ச்சி பொங்க பேட்டி*
Read More News
T & CPrivacy PolicyContact Us