கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் திருப்பணிகள் துவங்க பாலாலயம் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.