பில்லனகும்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஶ்ரீ சுயம்பு மஹாசத்திஸ்ரீ சாந்த காளியம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக நிறைவு நாளினை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் கிருஷ்ணகிரி அருகே உள்ள பில்லனகும்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஶ்ரீ சுயம்பு மஹாசத்திஸ்ரீ சாந்த காளியம்மாளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மூன்றாம் ஆண்டுகள் நிறைவடைந்ததை