கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் (எ) ஆற்றல் அரசு முன்னிலையில் உப்பிடமங்கலம் உதயகுமார் மீது கொலை விரித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.