திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா கலிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லாடபுரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பகுதியில் தனிநபர் பாதையை அடைத்து அட்டகாசம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஒன்று திரண்டு பாதையை மீட்டுத் தரும்படி மனு