தருமபுரி ஒன்றியம், திப்பிரெட்டிஹள்ளி மணிபுரம் சமுதாயக் கூடம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில்"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்கள். இத்திட்ட முகாம்மில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக இத்திட்ட முகாம்களில் சுமார் 45-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்