Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
மயிலாப்பூர்: டிரஸ்ட் தெருவில் வேரோடு சாய்ந்த மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்
Mylapore, Chennai | Aug 22, 2025
சென்னை மந்தவெளி டிரஸ்ட் தெருவில் கனமழையின் காரணமாக வீசிய காற்றில் பழமையான மரம் வேரோடு சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாததால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!