ஊட்டி – ஏடிசி சாலையில் ஆபத்தான குழி ரோஜா பூங்கா செல்லும் முக்கியச் சாலை பயணிக்க இரண்டு சக்ரவாகன ஓட்டிகள் அச்சம்ஊட்டி ஏடிசி (A.T.C) சாலையிலிருந்து ரோஜா பூங்கா நோக்கிச் செல்லும் முக்கியச் சாலையில், ஸ்ரீராகவேந்திரர் கோவில் அருகே சாலையின் நடுவே உருவாகிய பெரிய குழி, போக்குவரத்து பாதுகாப்புக்கு பெரும் அபாயமாக மாறியுள்ளது. பாதாள சாக்கடை காரணம்