Download Now Banner

This browser does not support the video element.

வாலாஜாபாத்: ஏகனாம்பேட்டையில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் - 1400 பேர் பயன்பெற்றனர்.

Walajabad, Kancheepuram | Aug 30, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஏகனாம் பேட்டையில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி 5 மணி வரை நடைபெற்றது இதில் 1400 பேர் பயன் பெற்றனர் இந்த நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us