சிவகங்கை அருகே உள்ள திருமாஞ்சோலை அருகே அரசனூரில் செயல்பட்டு வந்த லாயல் குரூப் சிந்தாமணி டெக்ஸ்டைல் மில்-ல் பணிபுரிந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஆலையின்முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆலை நிர்வாகம், "ஆலை பல ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.