ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 32 ஆயிரம் கனாடியாக நீர்வரத்து அதிகரிப்பு படகு சவாரி செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து குறைந்துள்ளது நேற்று காலை 8 மணி அளவில் வினாடி