நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பங்கேற்றார். அப்பொழுது மாணவ, மாணவிகளை பார்த்து தங்கள் பள்ளியில் ஏதாவது வசதி வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்று கேட்டார். உடனடியாக ஒரு மாணவி எங்கள் பள்ளி வளாகத்தில் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கின்றன. மழைநீர் தே