துவரிமான் பகுதியில் ஆர் ஜே தமிழ்மணி சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் பொதுநல மருத்துவ முகாமில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் தற்போது திக்கு தெரியாத காட்டில் சிக்கியது போல திமுகவில் திருமாவளவன் சிக்கி உள்ளார் இப்போது எல்லாம் திருமாவளவன் பேச்சு முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றார்