ரவுண்டானா பகுதியில் பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் திருவண்ணாமலை பகுதியில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கிரிவலம் செல்வது பக்தர்களின் வழக்கம் இதன் அடிப்படையில் இரவு நேரத்தில் இருந்து பௌர்ணமி தொடங்குவதால் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது