தர்மபுரி மாவட்ட பா.ம.க. முன்னாள் செயலாளரும், வெள்ளாளப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான ப. மதியழகன்- சுசிலா ஆகியோரின் மகன் எம். லிங்கநாதனுக்கும், பாலக்கோடு அடுத்த வீராசனூர் கிராமத்தைச் சேர்ந்த கே. மகாலிங்கம்-ஆனந்தி ஆகியோரது மகள் எம். ரூபாவதிக்கும் தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.