தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் இன்று சனிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அரியப்பன், நரேஷ்குமார், மாநில ஆதிதிராாடர் நலக் குழு துணை செயலாளர்கள் ரமேஷ், மாநில தீர்மானக்குமு உறுப்பினர் ராஜே