சாலையோரம் நடந்து சென்ற நபர்மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து சிகிச்சை ழ்l பலனின்றி ஒருவர் உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்தங்கரை ஆசிரியர் நகர் பகுதி அருகே பெங்களூர் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் நடந்து சென்ற பொழுது அவருக்குப் பின்னால் மனோஜ் குமார் என்ற நபர் மோதிய விபத்தில் வேலாயுதம் உயிரிழப்பு