ஆனையூர் முத்து நகரை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் தொடர்ந்து மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டை இட்டு வந்த கண்ணன் நேற்று மது போதையில் மனைவியிடம் சண்டையிட்டபோது தாயிடம் சண்டை இடுவதை பார்த்து மகன் தந்தையை தடுக்க முயன்றுள்ளார் கீழே கிடந்த கத்திரிக்கோல் மீது தவறி விழுந்து கண்ணன் படுகாயம் அடைந்த உயிரிழந்தார் கூடல் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை