எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை காண சிலம்பப் போட்டி தகுதியற்ற நடுவர்களை நியமித்துள்ளதாக விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் அறிவிப்பு