உசிலம்பட்டி மாதுரை கிராமத்தில் இன்று சாலையோர புளிய மரத்தின் மீது கார் மோதி விபத்திற்கு உள்ளானது இதில் காரில் பயணித்த கடமலைக் கொண்டு காவேரி தோட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் அவரது மனைவி மாயகிருஷ்ணமால் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மேலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை உசிலம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை