சென்னை வியாசர்பாடி காந்திஜி தெருவில் போட்டிய வீட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு