Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: பொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டத்தில் MLA, ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

Thanjavur, Thanjavur | Aug 21, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப் பேரவை 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழு அதன் தலைவர் அண்ணன் திரு.நந்தகுமார் MLA அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம் எல் ஏ தஞ்சை மாநகராட்சி மேயர் சன். ராமநாதன் தஞ்சை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us